Aug 31, 2020, 09:35 AM IST
உலகில் முதல் நாடக ரஷ்யா தடுப்பு மருந்தைப் பதிவு செய்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் சமீபத்தில் அறிவித்தார். மாஸ்கோவில் உள்ள கேமலேயா இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். Read More
Aug 31, 2020, 09:23 AM IST
பாகிஸ்தானில் இருந்து வந்த சிறுபான்மையினர் அந்நாட்டுக்கு எதிராக லண்டனிலும், நியூயார்க்கிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உலக அளவில் கலவரங்களின் போது காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினமாக ஆகஸ்ட் 30ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. Read More
Aug 30, 2020, 17:11 PM IST
திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலும் கணவனின் பெயரைத் தான் மனைவி தன்னுடைய பெயரின் பின்னால் சேர்த்துக்கொள்வது வழக்கம். உலகம் முழுவதும் இதுதான் நடைமுறையாக உள்ளது. Read More
Aug 28, 2020, 19:47 PM IST
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் ராபர்ட் டபோய்சின் (55). இவர் அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 1983ல் டாம்பா என்ற இடத்தில் ஒரு இளம்பெண் கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்து வந்தனர். Read More
Aug 28, 2020, 17:22 PM IST
ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ ஆபே கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நுரையீரல் நோய் காரணமாக அவதிப்பட்டு வரும் இவர் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் முழுமையாகக் குணமடையவில்லை. Read More
Aug 28, 2020, 12:43 PM IST
ஜப்பான் நாட்டுப் பிரதமர் ஷின்சோ ஆபேவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தான் முடிவடைகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் 2 முறை இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். Read More
Aug 27, 2020, 21:50 PM IST
மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் மன இறுக்கம் ஏற்படுமாம்.... மனிதர்கள் தங்களது மன இறுக்கத்தைப் போக்க மது அருந்துவது, புகை பிடிப்பது என பல்வேறு போதை வழிகளைக் கையாளுகின்றனர். ஆனால் விலங்குகள் என்ன செய்யும்....? போலந்து நாட்டில் வார்சோ என்ற மிருகக்காட்சி சாலை உள்ளது. Read More
Aug 27, 2020, 11:00 AM IST
பொதுவாகவே கலவரங்களோ, பிரச்சினைகளோ அதிகமாக நடைபெறாத மிகவும் அமைதியான நாடு என அழைக்கப்படும் நியூசிலாந்தில் அன்றைய தினம் 2 பள்ளிவாசலில் ஒரு ஆசாமி நடத்திய பயங்கரத் துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். Read More
Aug 26, 2020, 12:27 PM IST
அமெரிக்கா, இத்தாலி உள்பட வளர்ந்த நாடுகளும், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளும் பகீரத முயற்சி எடுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிரக் குறையவில்லை. Read More
Aug 25, 2020, 21:09 PM IST
கமலா ஹாரிஸை எதிர்க்க இந்திய பெண் Read More