Aug 25, 2020, 10:06 AM IST
அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கே உட்கட்சித் தேர்தல் நடைபெறும். Read More
Aug 24, 2020, 18:22 PM IST
மற்ற நாடுகளைப் போலவே இத்தாலியிலும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். Read More
Aug 24, 2020, 17:53 PM IST
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் குறித்துத் தெரியாதவர் அதிகமாக யாரும் இருக்க முடியாது. உலகப் பிரசித்தி பெற்ற இந்த பாடகி பாடுவதோடு மட்டுமில்லாமல் சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கும் ஏராளமான உதவிகளையும் செய்து வருகிறார். Read More
Aug 24, 2020, 16:25 PM IST
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி நடவடிக்கை மற்றும் அதனால் ஏற்படும் சர்ச்சைக்குப் பெயர் போனவர். சில மாதங்களுக்கு முன், கிம் இறந்துவிட்டார் என்றும் அதனால் அவரது சகோதரி நாட்டை வழிநடத்துகிறார் என்றும் திடீரென தகவல் வெளியானது. Read More
Aug 24, 2020, 16:20 PM IST
தற்போது கொரோனா காலத்தைத் தொடர்ந்து முன்பைப்போல எங்கும் தடபுடல் திருமணம் நடைபெறுவதில்லை. பலரும் தங்களது திருமணத்தில் ஆடம்பரத்தைக் குறைத்து, மிகக் குறைந்த ஆட்களை மட்டுமே அழைத்து பெயருக்குத் திருமணத்தை நடத்தி வருகின்றனர். Read More
Aug 24, 2020, 09:33 AM IST
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு டாக்டர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் 56 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்நோய்த் தொற்று பாதித்துள்ளது. Read More
Aug 21, 2020, 22:07 PM IST
கிம் தனது சகோதரி யோ ஜாங் உட்பட அவரது உதவியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்துள்ளதாக தென் கொரியாவின் உளவு அமைப்பு தகவல் Read More
Aug 21, 2020, 22:01 PM IST
இஸ்ரேல் நாட்டின் கடலோர நகரமான ஈலாட்டில் 16 வயது சிறுமியை 30 ஆண்கள் சேர்ந்து பாலியல் வன்புணர்வு Read More
Aug 20, 2020, 09:24 AM IST
ஹாங்காங் நகருக்கு அளித்து வந்த வர்த்தகச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அமெரிக்காவுக்கே அதிக வர்த்தகம் திரும்பி வரும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்நாட்டில் இருக்கும் போது தினமும் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளிப்பார். Read More
Aug 19, 2020, 20:45 PM IST
பசு மாடு மீதான பாசத்தில் விவசாயி செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. Read More