Aug 3, 2020, 12:38 PM IST
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2020ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தலில் கால்டுவெல் வேல் நம்பி தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை முக்கியமான சங்கமாகும். Read More
Aug 1, 2020, 13:41 PM IST
யானைகள் தேசம் என அழைக்கப்படும் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் சுமார் 1.50 லட்சம் யானைகள் இருக்கின்றன. இந்த யானைகள் அனைத்தும் ஆப்பிரிக்க யானைகள் இனத்தைச் சேர்ந்தவை. Read More
Aug 1, 2020, 13:26 PM IST
இது வரை 45 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று பாதித்ததில், ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை அதிபர் டிரம்ப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. Read More
Jul 31, 2020, 19:57 PM IST
பிரேசில் அதிபர் ஜெர் போல்சனாரோ... கொரோனா நோயால் உலகம் ஸ்தம்பித்துக் கிடக்க, இவர் மட்டும் மாஸ்க் அணியாமல், தொற்று குறித்த பயம் இல்லாமல் இருந்ததுடன், கொரோனா சாதாரண காய்ச்சல் தான் என ஸ்டேட்மென்ட் விட்டார். Read More
Jul 31, 2020, 18:30 PM IST
ஆப்கானிஸ்தானின் டய்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அக்கிரமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கமார் குல் என்பவர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் சிறுமியின் கண் முன்பே அவரது தாய், தந்தையைச் சுட்டுக் கொன்றுள்ளனர். Read More
Jul 28, 2020, 10:25 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப், ஜோ பிடன் நேரடி விவாதம் நடத்தும் முதல் நிகழ்ச்சி செப்.29ம் தேதி நடைபெறவுள்ளது.அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். Read More
Jul 16, 2020, 09:26 AM IST
ஒபாமா, பில்கேட்ஸ், ஜோபிடன் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்களில் ஊடுருவல் நடந்துள்ளது. பிட்காயின் அனுப்பினால், இரட்டிப்பாகத் தருவதாக அதில் கூறப்பட்டது. இந்த ஹேக்கிங் குறித்து டிவிட்டர் சிஇஓ விளக்கம் அளித்துள்ளார். Read More
Jul 15, 2020, 10:27 AM IST
சீனாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களை நம்ப முடியாது. அந்நாட்டு செல்போன்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். Read More
Jul 7, 2020, 14:18 PM IST
டிக்டாக் உள்படச் சீன மொபைல் ஆப்ஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. லடாக்கின் கல்வான் பகுதியில் எல்லைக்கோடு அருகே சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். Read More
Jul 5, 2020, 09:42 AM IST
கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவியதற்குச் சீனாவே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.அமெரிக்காவின் 244வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. Read More