Jul 1, 2020, 14:17 PM IST
அமெரிக்காவில் இம்மாத இறுதிக்குள் தினமும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று அறியப்படும் நிலை ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர் டாக்டர் அந்தோணி பாவ்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Jun 27, 2020, 10:21 AM IST
அமெரிக்க நினைவுச் சின்னங்கள், தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்துவோருக்கு கடும் தண்டனை விதிக்கும் நிர்வாக உத்தரவை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் போலீசார் காவலில் இருந்த கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் படுகொலை செய்யப்பட்டார். Read More
Jun 15, 2020, 10:19 AM IST
உலகம் முழுவதும் இது வரை 79 லட்சத்து 88,615 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் அதிகம் பேருக்கு இந்த வைரஸ் நோய் பரவி வருகிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Jun 6, 2020, 14:31 PM IST
கொரோனா வைரஸ் பரவாமல் சீனாவே கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், உலகத்திற்கு இந்த மோசமான பரிசை அந்த நாடு கொடுத்து விட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். Read More
Jun 4, 2020, 14:15 PM IST
அமெரிக்காவில் நீடிக்கும் கலவரங்களுக்கு இடையே வாஷிங்டன் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலை மீது பெயின்ட் வீசி சிலர் அவமதிப்பு செய்துள்ளனர்.அமெரிக்காவில் மின்னேசோட்டா மாகாணத்தில் மின்னேபோலிஸ் நகரில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் என்பவரை ஒரு குற்ற வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர். Read More
May 30, 2020, 09:55 AM IST
ஹாங்காங்கை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தைச் சீனா கொண்டு வந்திருப்பது, ஹாங்காங் மக்களுக்கு மட்டுமல்ல, சீன மக்களுக்கும் துயரத்தைத் தரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும் அதற்கென சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. Read More
May 30, 2020, 09:41 AM IST
உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா தொடர்பைத் துண்டித்துக் கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
May 27, 2020, 09:30 AM IST
அமெரிக்காவில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. உலகம் முழுவதும் இது வரை 56 லட்சத்து 84,802 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. Read More
May 26, 2020, 09:43 AM IST
அமெரிக்காவில் இது வரை 17 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலக அளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55 லட்சத்து 88,356 ஆக அதிகரித்துள்ளது. Read More
May 21, 2020, 21:13 PM IST
சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் நோயைப் பரப்பி விட்டிருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் 90 நாடுகளுக்கு பரவியது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் 15 லட்சம் பேருக்கு இந்த நோய் தாக்கியுள்ளது. இதில் 94 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். Read More