Mar 18, 2020, 11:09 AM IST
உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 84,976 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வரை 7500க்கும் மேற்பட்டோர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். Read More
Mar 16, 2020, 10:17 AM IST
கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து அரசி எலிசபெத் மற்றும் அவரது கணவர் பிலிப், பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெளியேறுகின்றனர். Read More
Mar 16, 2020, 10:04 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. Read More
Mar 14, 2020, 11:16 AM IST
உலகம் முழுவதும் 124 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இது வரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. Read More
Mar 13, 2020, 13:25 PM IST
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியா மனைவி ஷோபி கிரகோரிக்கு கொரோனா நோய்த் தொற்று பாதித்துள்ளது. இதனால், ஜஸ்டினை 14 நாட்கள் தனிமையாக இருக்குமாறு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். Read More
Mar 3, 2020, 11:44 AM IST
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து, பொதுத் தேர்தல் ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 23, 2020, 21:25 PM IST
இந்தியப் பயணத்திற்குப் புறப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். இந்திய மக்களைச் சந்திப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். Read More
Feb 15, 2020, 11:35 AM IST
பேஸ்புக் தளத்தில் முதலிடத்தில் உள்ள நான், 2வது இடத்தில் உள்ள இந்திய பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். Read More
Feb 15, 2020, 10:19 AM IST
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இது வரை 1523 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அந்நாட்டில் 66,492 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியிருக்கிறது. Read More
Feb 13, 2020, 15:41 PM IST
பாகிஸ்தானில் ஜமாத் உத் தாவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதிற்கு ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை விதித்து லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. Read More