Sep 20, 2019, 13:53 PM IST
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கண்ணில் தெரிபவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்துள்னர். Read More
Sep 20, 2019, 10:30 AM IST
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சிறிது நேரத்திற்கு முன்பு பலர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் எத்தனை பேர் சாவு, எவ்வளவு பேருக்கு காயம் என்பது தெரியவில்லை. 4 ஆம்புலன்ஸ் மற்றும் ஏராளமான போலீஸ் வாகனங்கள் சுற்றி வருவதை ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். Read More
Sep 19, 2019, 13:04 PM IST
சவுதி எண்ணெய் கிடங்குகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பின்னணியில் ஈரான் உள்ளதை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. Read More
Sep 18, 2019, 14:17 PM IST
அமெரிக்காவில் மின்னியாபோலிஸ் நகரில் தனியாக செல்வோரை குரூரமாக தாக்கி, செல்போன், பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் நடந்த கொள்ளைகள் தொடர்பாக 22 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Sep 18, 2019, 11:51 AM IST
சவுதி அரேபியாவில் உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆலை மீது நடந்த தாக்குதலால், கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. தற்போது அதை சரிசெய்து வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் நிலைமை சீரடையும் என்றும் சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. Read More
Sep 14, 2019, 11:42 AM IST
தொழில் செய்யும் பல நிறுவனங்கள் வரும் லாபத்திற்கு ஈடாக வரி செலுத்துவதில்லை. வரி செலுத்துவதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்ற கணக்கையே பல தொழில் நிறுவனங்கள் செய்து அரசை ஏமாற்றி வருகின்றன. Read More
Sep 12, 2019, 22:06 PM IST
ஹாலிவுட் நடிகரும் அரசியல்வாதியுமான அர்னால்ட் ஸ்வார்ஸிநேக்கர், அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். Read More
Sep 11, 2019, 10:23 AM IST
பாகிஸ்தானில் மொகரம் பண்டிகைக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால், லிட்டர் விலை ரூ.140 ஆக உயர்ந்தது. Read More
Sep 10, 2019, 11:55 AM IST
பிரிட்டன் பார்லிமென்டில் பிரக்சிட் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல், பார்லிமென்ட்டை அக்டோபர் 14ம் தேதி வரை சஸ்பென்ட் செய்துள்ளது ஜான்சன் அரசு. Read More
Sep 9, 2019, 11:27 AM IST
கரீபியன் தீவுக்கு அருகே கடலில் உருவான டோரியன் புயல் கனடா நாட்டை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டு சென்றுள்ளது. இதனால், அங்கு, 4.5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அந்த பகுதியே இருளில் மூழ்கியுள்ளது. Read More