Aug 23, 2019, 11:42 AM IST
பிரதமர் மோடி நாளை பஹ்ரைன் செல்கிறார். அங்கு 200 ஆண்டு பழமையான கிருஷ்ணன் கோயிலை புதுப்பிக்கும் பணியை அவர் துவக்கி வைக்கிறார். Read More
Aug 15, 2019, 21:05 PM IST
ரஷ்யாவில் 233 பேருடன் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் மீது பறவைகள் மோதியதில் விமானத்தின் இரு என்ஜின்களும் செயலிழந்தன. இதனால் அவசரமாக மக்காச்சோளக் காட்டில் பத்திரமாக தரையிறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானியின் சாதுர்யத்துக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. Read More
Aug 4, 2019, 10:37 AM IST
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பேஸோ நகரில் வணிக வளாகம் ஒன்றில் மர்ம இளைஞன் ஒருவன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினான். கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. Read More
Aug 3, 2019, 09:49 AM IST
சரக்குக் கப்பலில் சட்டவிரோதமாக தப்பி வந்து தூத்துக்குடியில் பிடிபட்டர் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் மீண்டும் அந்நாட்டு வசம் ஒப்படைக்கப்பட்டார். Read More
Jul 29, 2019, 10:34 AM IST
அமெரிக்காவில் பூண்டுத் திருவிழாவில் புகுந்த மர்மநபர், கண்ணுக்கு தெரிந்தவர்களை எல்லாம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். Read More
Jul 25, 2019, 14:01 PM IST
இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த தெரசா மே சமீபத்தில் ராஜினாமா செய்தார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான பிரக்ஸிட் ஒப்பந்தம் போடுவதில் நீண்ட இழுபறி ஏற்பட்டது. Read More
Jul 24, 2019, 10:58 AM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியது, ‘செட்டப்’தானா என்று ஒரு நிருபர் கேட்கவே, அதிபரின் ஆலோசகர் எரிச்சலடைந்தார். Read More
Jul 23, 2019, 18:20 PM IST
இங்கிலாந்து நாட்டில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த போட்டியில் ஆளும்கட்சித் தலைவராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அந்நாட்டின் பிரதமராக அவர் பொறுப்பேற்கிறார். தற்போதைய பிரதமர் தெரசா மே, நாளை(ஜூலை24) பதவி விலகுகிறார். Read More
Jul 22, 2019, 12:14 PM IST
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ‘‘நவாஸ் ஷெரீப் ஒரு கிரிமினல். அவருக்கு சிறையில் ஏ.சி, டி.வி. வசதிகள் எதுவும் கொடுக்கக் கூடாது’’ என்று பேசியுள்ளார். Read More
Jul 19, 2019, 11:47 AM IST
குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம், இந்தியாவுக்கு சாதகமாக அளித்த தீர்ப்பை, ஏதோ பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. Read More