Jul 19, 2019, 11:19 AM IST
பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. Read More
Jul 18, 2019, 13:33 PM IST
ஜப்பானில் ஒரு அனிமேஷன் தயாரிப்பு தியேட்டருக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு வைத்தார். இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 36 பேர் காயமடைந்தனர். Read More
Jul 16, 2019, 10:15 AM IST
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை, 140 நாட்களுக்குப் பிறகு அந்நாடு நீக்கியுள்ளது. இதனால் ஏர் இந்தியா இந்திய நாட்டு பயணிகள் விமான நிறுவனங்கள் நிம்மதியடைந்துள்ளன. Read More
Jul 12, 2019, 10:45 AM IST
இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்றது. Read More
Jul 11, 2019, 12:29 PM IST
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை(கிரீன்கார்டு) வழங்குவதற்கான அதிகபட்ச வரம்பு 7 சதவீதம் என்பதை ரத்து செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம், இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி. கம்பெனி ஊழியர்களுக்கு கூடுதலாக கிரீன் கார்டு கிடைக்கும். Read More
Jul 10, 2019, 12:27 PM IST
பிரிட்டன் தூதர் தம்மை திறமையற்றவர் என்று விமர்சித்த விவகாரத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இங்கிலாந்தின் ‘பிரக்ஸிட்’ விவகாரத்தில் முட்டாள்தனமாக தெரசா மே செயல்பட்டார் என்று கூறியிருக்கிறார் டிரம்ப். Read More
Jul 10, 2019, 10:13 AM IST
பாகிஸ்தானில் மர்மநபர்களால் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்னொரு செய்தி வாசிப்பாளர் மீதும் குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். Read More
Jul 5, 2019, 01:02 AM IST
லாஸ் ஏஞ்சல்ஸ்:அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சியர்லெஸ் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நூறு மைலுக்கு அப்பால் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும் குலுங்கியது. Read More
Jul 3, 2019, 13:41 PM IST
போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று இலங்கை அதிபர் சிறிசேனா எடுத்துள்ள முடிவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் Read More
Jul 1, 2019, 09:16 AM IST
துபாய் மன்னரின் 6வது மனைவி தனது 2 குழந்தைகளுடன் 31 மில்லியன் பவுண்டுகளை எடுத்து கொண்டு ஜெர்மனிக்கு தப்பியோடினார். அங்கிருந்து அவர் லண்டனுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. Read More