May 31, 2019, 09:54 AM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. துபாயில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் Read More
May 27, 2019, 09:25 AM IST
ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்ததால், இங்கிலாந்து நாடு வலிமை இழந்து விட்டதாக, அந்நாட்டு மக்கள் நினைத்ததால், மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது. வாக்கெடுப்பில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர் Read More
May 19, 2019, 11:59 AM IST
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி மீண்டும் ஆளும்கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் 151 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு மே 18ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான லேபர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. Read More
May 16, 2019, 15:04 PM IST
இன்ஸ்டாகிராமில் தான் வாழ வேண்டுமா? அல்லது சாக வேண்டுமா என கருத்துக் கேட்ட இளம்பெண்ணுக்கு பலரும் சாக வேண்டும் என பதில் அளித்ததால், அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. Read More
May 11, 2019, 19:22 PM IST
புகைப்பட ஃபிரேம் போன்ற வடிவில் துபாயில் உள்ள ஜபீல் பூங்கா அருகே பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள துபாய் ஃபிரேம் அதிகாரப்பூர்வமாக உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. Read More
May 10, 2019, 10:50 AM IST
ஜப்பானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி மக்கள் பீதிக்கு ஆளாகினர். Read More
May 9, 2019, 16:46 PM IST
கீபோர்டில் டைப் செய்யப்படும் போது எழுத்துப் பிழைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. சில இடங்களில் அதன் அர்த்தங்கள் மாறி காமெடிகளையும் சில நேரத்தில் சங்கடங்களையும் விளைவிக்கும் அளவுக்கு சென்றுவிடும். Read More
May 8, 2019, 18:30 PM IST
இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும் நடிகை மேகன் மார்கெலுக்கும் நேற்று காலை குழந்தை பிறந்தது. இந்நிலையில், தாயும் சேயும் நலமுடன் இருப்பதை அறிவிக்கும் விதமாக குட்டி இளவரசரின் புகைப்படம் மற்றும் வீடியோவை அரச குடும்பம் வெளியிட்டுள்ளது. Read More
May 6, 2019, 11:40 AM IST
தொழில் நுட்பகோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று ஓடுபாதையில் தீப்பிடித்தது. இதில் 41 பேர் தீயில் கருகி உயிரிழந்தாலும், 37 பேரை துணிச்சலாக போராடி உயிருடன் மீளச் செய்த விமானியின் செயல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது Read More
May 4, 2019, 10:18 AM IST
அமெரிக்காவின் புளோரிடாவில் 142 பேருடன் தரையிறங்கிய போயிங் விமானம், ஓடுபாதையிலிருந்து விலகி ஆற்றுக்குள் பாய்ந்தது. ஆற்றுக்குள் கால் பகுதி மட்டுமே விமானம் மூழ்கியதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர் Read More