Dec 5, 2018, 09:55 AM IST
'ரே' என்னும் அரிய வகையை சேர்ந்த சுறா இன மீன்கள் அழியும் அபாயத்தில் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
Dec 4, 2018, 18:09 PM IST
சீனாவில் இளம் பெண் ஒருவர் தனது வீட்டில் 36 ஒநாய்களை வளர்த்து வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Dec 4, 2018, 17:41 PM IST
அமெரிக்காவில் ஃகோரா இணையப்பக்கம் ஹேக் செய்யப்பட்டு பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
Dec 1, 2018, 18:37 PM IST
ட்விட்டரின் அதிகாரபூர்வ பக்கத்தில் ஒரு எழுத்து கூட இல்லாமல் போடப்பட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Nov 28, 2018, 16:11 PM IST
உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் முகேஷ் அம்பானியின் வீட்டில் தொடர்ந்து திருமண விழாக்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளன.
Nov 27, 2018, 18:43 PM IST
நாசாவின் "தி இன்சைட் ப்ரோப்" விண்கலம் 300 மில்லியன் மைல்கள் கடந்து, 6 மாத காலங்கள் பயணம் செய்து நேற்று செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இன்சைட் ரோபோ தரையிறங்கிய சில நிமிடங்களில் நிலப்பரப்பின் முதல் புகைப்படம் மிக விரைவாக வெளிவந்துவிட்டது. அது ரோபோவின் சுற்றுப்புறங்களில் நிலவிய ஒரு தெளிவில்லாத மற்றும் அழுக்கான காட்சியைக் காட்டியது.
Nov 27, 2018, 09:57 AM IST
மனித உடலுக்கு கேடு உண்டாக்கி உள்ளுறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக நாசமாக்கி கடைசியில் உயிரை பறிக்கும் தீய பழக்கங்களில் மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும் முக்கிய பங்காற்றுகின்றன. இதில் மதுவுக்கு அடிமையானவர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் நாளடைவில் மிக மோசமாகி உயிரை கரைத்து விடுகிறது.
Nov 15, 2018, 11:36 AM IST
யூடியூப்பின் விஆர் என்னும் செயலி, ஹெட்செட் மூலம் மெய்நிகராக காட்சிகளை 360 பாகை (degree) கோணத்தில் காண உதவுகிறது
Nov 14, 2018, 19:31 PM IST
மாசு நிறைந்த சூழல், வியர்வை இவற்றால் நமது முகம் மிகவும் பொலிவிழந்து, கருத்துவிடுகிறது. மாசு, மருவில்லாமல் அழகான வென்மையான முகத்திற்கு இந்த வீட்டுக் குறிப்பை பயன்படுத்துங்கள்
Nov 12, 2018, 19:07 PM IST
காதல் முறிவுக்குக் கூட கண் கலங்காத நாம், முடி உதிர்வு என்று வந்தால் அவ்வளவுதான் இந்த உலகமே இருண்டு விடும்