May 7, 2019, 13:06 PM IST
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் வசூல் சாதனை ஹாலிவுட்டை கிடுகிடுக்க வைத்துள்ளது. Read More
Apr 26, 2019, 23:12 PM IST
ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்த அவெஞ்சர்ஸ் திரைப்படங்கள்ளின் இறுதிப் பாகமான அவெஞ்சர் எண்ட் கேம் வெளியாகியிருக்கிறது. மீளா துயரத்தில் இருக்கும் சூப்பர் ஹீரோக்கள், பிரபஞ்சத்தையே கைக்குள் அடக்கிவைத்திருக்கும் வில்லன் இவர்களில் ஜெயித்தது யார்? இந்த தர்மயுத்தம் ரசிகர்களை ஈர்த்ததா? Read More
Apr 3, 2019, 20:54 PM IST
ஹாலிவுட்டின் பிரம்மாண்ட திரைப்படமான அவெஞ்சர்ஸ் சீரிஸின் நான்காம் பாகமான, அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் வெளியாக இருக்கிற சூழலில் படத்தின் அறிமுக வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. Read More
Mar 29, 2019, 20:49 PM IST
ஹாலிவுட் படங்களை விரும்ப காரணம், அதில் இருக்கும் பிரம்மாண்டம் தான். கற்பனை செய்யமுடியாத பல விஷயங்களை விஷூவலாக கண் முன்னாடி நிறுத்துவதும், தத்ரூபமாக ஒரு காட்சியை தருவதிலும் கில்லி என்றால் அது ஹாலிவுட் தான். Read More
Mar 14, 2019, 20:54 PM IST
உலகமே காத்திருக்கும் அவெஞ்சர் திரைப்படத்தின் நான்காம் பாகமான அவெஞ்சர் எண்ட் கேம் படத்தின் புதிய டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More