Sep 18, 2019, 17:40 PM IST
பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள ரொமாண்டிக் பாடல் லிரிக் வீடியோ தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. Read More