Feb 24, 2021, 09:46 AM IST
பிரபாஸ் நடித்த பாகுபலி படத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்குகிறார். இதில் ராம் சரண். ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். அலியாபட் ஹீரோயினாக நடிக்கிறார். அஜய்தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். Read More