Sep 10, 2020, 19:11 PM IST
நல்லெண்ணெய் - இதன் மூலப்பொருள் எள் ஆகும். எள்ளும், எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயும் நம் உடலுக்கு அதிக நன்மை செய்பவையாகும். Read More
Aug 19, 2020, 19:13 PM IST
இந்தியா, சீனா, மெக்ஸிகோ நாடுகளின் உணவுகளில் வெங்காயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெங்காயம் அன்றாட உணவில் ஏதோ ஒரு வகையில் நாம் சேர்த்துக்கொள்ளக் கூடியது. வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவது நல்லது. தோலை அதிகமாக உறிக்கக்கூடாது. Read More
Mar 13, 2019, 13:23 PM IST
பழத்தை விரும்பாதோர் யாரும் இருக்க இயலாது. பழங்கள் உடலுக்கு நன்மை தருமே தவிர, தீமை விளைவிக்காது. எந்தப் பழத்தில் என்ன சத்து உள்ளது என்ற அறிந்து கொண்டோமானால் அவற்றை சாப்பிடுவதில் பூரண நன்மை கிடைக்கும். Read More