Oct 23, 2020, 15:30 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-22ம் ஆண்டு என இரண்டு வருடத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி சென்னையில் நடக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியும் சில நாட்கள் யாரும் மனுத் தாக்கல் செய்யாமலிருந்த நிலையில் தற்போது போட்டி சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. Read More