Jan 5, 2021, 11:05 AM IST
நடிகை சமந்தா நாகசைதன்யாவை மணந்தார். திருமணத்து பிறகும் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு படங்கள் வருவது குறைந்திருக்கிறது. தெலுங்கில் அவர் நடித்த யூ டர்ன், 96 ரீமேக் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. Read More