Jul 31, 2020, 10:58 AM IST
கொரோனா ஊரடங்கில் வீட்டுக்குள்ளே முடங்கி உடற்பயிற்சி , யோகா, சமையல் திறமைகளை வெளிப்படுத்தி வந்த நடிகைகளுக்கு வீட்டுக்குள் இருப்புக் கொள்ளவில்லை. வெளியில் சென்றால் தான் கொஞ்சமாவது ரிலாக்ஸ் ஆக முடியும் என்று தமன்னா, மனீஷா கொய்ராலா போன்றவர்கள் காட்டுப் பகுதிக்குள் டிரெக்கிங் கிளப்பி விட்டார்கள். Read More
Nov 26, 2019, 17:35 PM IST
பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி. Read More
Sep 18, 2019, 19:31 PM IST
தாஜ் மஹாலின் அழகினை பிறர் சொல்ல கேட்பதை விடவும், டிவி மற்றும் சினிமாக்களில் காண்பதை விடவும், நேரில் கண்டு ரசிப்பது தான் உண்மையில் அதன் முழு பூரணத்தையும் உணர முடியும். அப்படி ஒரு அனுபவத்தை இப்போது தான் நடிகை காஜல் அகர்வால் அனுபவித்துள்ளார். Read More
Dec 11, 2018, 20:20 PM IST
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More