Jun 11, 2019, 16:08 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் விலக நேர்ந்துள்ளது இந்திய அணிக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி செய்தியாசியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் கைவி?லில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷிகர் தவான் 3 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் போட்டியில் இருந்து விலக நேர்ந்துள்ளது Read More