Dec 23, 2020, 15:27 PM IST
காஷ்மீரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காஷ்மீர் பகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும்(பி.டி.பி) அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளன. ஜம்முவில் பாஜக அதிக இடங்களை வென்றுள்ளது.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More