Aug 7, 2018, 10:32 AM IST
மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது. இதனால், பல லட்சம் வாகனங்கள் ஓடவில்லை. Read More