Oct 22, 2020, 21:20 PM IST
புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு தமிழக உயர்கல்வி துறை கடிதம் எழுதியுள்ளது. Read More
Oct 16, 2020, 13:21 PM IST
நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துகள் பல்வேறு தரப்பினரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கருத்துகளைப் பதிவிட அக்டேபார் 18 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. Read More
Aug 7, 2020, 14:38 PM IST
புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள உயர்கல்வி சீர்திருத்தங்கள் குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:புதிய கல்விக் கொள்கையில் எந்தவொரு பாகுபாடும் இருப்பதாக யாருமே சொல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது. Read More
Jul 22, 2019, 10:02 AM IST
புதிய கல்விக் கொள்கை குறித்து நான் பேசினால் தான் மோடிக்கு கேட்கும் என்பதில்லை... நடிகர் சூர்யா பேசியதும் பிரதமருக்கு கேட்டுள்ளது என்று கூறி சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். Read More
Jul 20, 2019, 10:42 AM IST
ஏழை மாணவர்கள் உயரப் பறக்க கல்வி தான் சிறகு போன்றது.. அந்தச் சிறகு முறிந்து விடக் கூடாது.. என புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More