Feb 7, 2021, 12:58 PM IST
6 வயதான சொந்த மகனை தாய் கழுத்தை அறுத்துக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 26, 2020, 11:34 AM IST
பள்ளிப் பருவத்திலிருந்தே நாங்கள் இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்தோம். எனது தந்தையே என்னை விதவையாக்குவார் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று கதறி அழுகிறார் பாலக்காட்டில் கவுரவக் கொலைக்கு இரையான வாலிபரின் மனைவி ஹரிதா. Read More
Dec 26, 2020, 09:16 AM IST
பாலக்காட்டில் வேறு ஜாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர், பெண்ணின் தந்தை மற்றும் மாமாவால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கவுரவக் கொலை என்று கொல்லப்பட்ட வாலிபரின் தந்தை தெரிவித்துள்ளார். Read More
Oct 20, 2020, 09:32 AM IST
பாலக்காடு அருகே கள்ளச்சாராயம் குடித்த ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பெண்கள் உட்பட 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான மற்றும் மருத்துவமனையில் உள்ள அனைவருமே உறவினர்கள் ஆவர் Read More
Aug 23, 2020, 13:36 PM IST
கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் ஒரு காட்டு யானை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தந்தை மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. Read More