Oct 23, 2020, 13:20 PM IST
சூர்யா தயாரித்து நடித்திருக்கும் படம் சூரரைப்போற்று. இப்படத்தை அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அந்த அறிவிப்பிலிருந்து பின்வாங்கவில்லை. Read More
Aug 31, 2020, 16:47 PM IST
சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று சுதா கொங்கரா இயக்கியுள்ளார் . இப்படத்தை அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய விற்பனை செய்தார் சூர்யா. வரும் அக்டோபர் 30ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. Read More
Aug 26, 2020, 16:01 PM IST
நடிகர் சூர்யா தான் நடித்துத் தயாரித்துள்ள சூரரைப்போற்று படத்தை வரும் அக்டோபர் 30ம் தேதி வெளியிடுகிறார். இதற்கு டைரக்டர் ஹரி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து பாரதிராஜா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
Aug 25, 2020, 18:17 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதத்துக்கும் மேலாகத் திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. விஜய் நடித்த மாஸ்டர், சூர்யா நடித்த சூரரைப்போற்று, தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் போன்ற பல படங்கள் முற்றிலும் முடிந்து திரைக்கு வரத் தயாராக இருந்தன. இந்த மாதம் திறக்கும் அடுத்த மாதம் திறக்கும் என்று எதிர் பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. Read More