Dec 22, 2020, 16:37 PM IST
மும்பையில் உள்ள ஒரு கிளப்பில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை மும்பை போலீஸ் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். Read More