Dec 25, 2018, 10:33 AM IST
'மக்கள் மன்றத்தில் இருந்து அரசியல் கட்சியாக உருமாற்றம் அடைந்தால், ரஜினி கட்சியில் சேரக் கூடிய முக்கிய நபர்களாக அமமுக பொறுப்பாளர்கள் இருப்பார்கள்' எனப் பட்டிமன்றமே நடந்து வருகிறது. அண்ணன் ரஜினி என தங்க.தமிழ்ச்செல்வன் அழைத்ததில் இருந்தே இந்த விமர்சனம் எழுந்துள்ளது. Read More