Oct 12, 2020, 10:47 AM IST
திருப்பூரில் 90 வயதைக் கடந்து நிற்கும் அரசமரம் அப்படியே வேருடன் பெயர்க்கப்பட்டு வேறு இடத்தில் நடவு செய்யப்பட்டது. மரம் இருந்த இடத்தில் ஊர் மக்கள் மலர் தூவி மரத்தை வழி அனுப்பி வைத்தனர்.திருப்பூர் - வாலிபாளையம் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 90 ஆண்டுகள் பழமையான அரசமரம் உள்ளது. Read More