Mar 25, 2019, 09:03 AM IST
பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் தமிழக விவசாயிகள்111 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்யப் போவதாக ஒரே ஒரு அறிவிப்பு செய்தார் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு. இந்த அறிவிப்பு வெளியானது முதலே அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக தரப்பு படுதீவிரமாகி ஐயா வேண்டாம்... என்று கெஞ்சும் நிலைக்கு சென்றுள்ளனர். Read More