Apr 26, 2020, 13:31 PM IST
அர்ஜுன் ரெட்டியில் நடித்த விஜய் தேவரகொண்டா இளவட்டங்களை தன்பக்கம் வளைத்துப் போட்டிருக்கிறார். தமிழில் நோட்டா, டியர் காம்ரேட் படங்களில் நடித்திருந்தார். பிஸியான நடிகர் விஜய் தேவரகொண்டா கொரொனா லாக்டவுனில் வீட்டில் இருக்கிறார். Read More
Apr 26, 2020, 10:52 AM IST
சமீபத்தில் நடிகை ஜோதிகா ஒரு விழாவில் பேசும்போது தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி தவறாகப் பேசியதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் ஜோதிகா அப்படிப் பேசவில்லை கோவில்களுக்குப் பதில் மருத்துவமனைகள் கட்டலாம் என்று பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டது. Read More
Apr 26, 2020, 10:46 AM IST
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பதுடன் தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ஹீரோவாக நடித்தாலும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் பட்டத்தில் வில்லனாகவும் நடிக்கிறார். Read More
Apr 25, 2020, 17:13 PM IST
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான படம் தெறி. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்க உள்ளதாகவும் அட்லீயே இயக்க விருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அந்த ஸ்கிரிப்ட்டில் ஷாருக்கான் நடிக்க மறுத்து விட்டதால் அவருக்காக அட்லீ புது ஸ்கிரிப்ட் ரெடி செய்து வருகிறார். Read More
Apr 25, 2020, 10:43 AM IST
ரஜினியின் பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் அடுத்து விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் அவர் தனது கவனத்தை பைக் ரேஸ் ஓட்டுவதில் திருப்பி இருக்கிறார். Read More
Apr 24, 2020, 11:41 AM IST
தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல ஹீரோ விஜய் சேதுபதி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பின்போது இருவரும் நெருக்கமாக பழகினார்கள். விஜய்க்குக் கன்னத்தில் முத்தம் பகிர்ந்து அன்பை வெளிப்படுத்தினார் விஜய் சேதுபதி. Read More
Apr 23, 2020, 09:15 AM IST
நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யைக் காதலித்து மணந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியவர் ஆடை படத்தில் ஆடை அணியாமல் நடித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து, அதோ அந்த பறவைபோல படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார் Read More
Apr 22, 2020, 18:06 PM IST
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு உள்ளிட்ட பெரும் பாலான தொழில்கள் முடங்கிவிட்டன. இதனால் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து நடிகர், நடிகைகள் நிதியுதவி அளித்து வருகின்றனர். Read More
Apr 22, 2020, 14:20 PM IST
விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் ஜாக்குலின். இவர் தற்போது தேன்மொழி என்ற டிவி தொடரில் நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியல் வீடியோ ஒன்றை வெளியிட்டு குளிச்சிகிட்டிருக்கோம் என்று கிக்காக மெசேஜ் போட்டிருக்கிறார். Read More
Apr 22, 2020, 09:41 AM IST
தளபதி விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர் ஏப்ரல் 9ம் தேதி வெளிவருவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்க்கள் மூடப்பட்ட நிலையில் பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் விஜய் பிறந்த தினமான ஜூன் 22ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. Read More