Apr 6, 2020, 15:38 PM IST
விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் இணைய இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் விஜய்சேதுபதி தொடர்ச்சி யாக படங்களில் நடித்து வருவதால் சேரன் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல் உள்ளது இது குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார் சேரன். Read More
Apr 6, 2020, 09:31 AM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். திடீரென்று வந்த பாலிவுட் ஆசை அவரை தென்னிந்திய படங்களை ஒதுக்க வைத்தது. அதே நேரம் உடல் குறைத்ததால் அவரை இந்தி பட இயக்குனர் ஒதுக்கி விட்டார். Read More
Apr 6, 2020, 09:25 AM IST
விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. இவர் கொரோனா ஊரடங்கால் வீட்டில் பொழுதைக் கழித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடி அவர்களது கேள்விக்குப் பதில் அளித்து வருகிறார். Read More
Apr 5, 2020, 10:46 AM IST
இவர் ரஷியாவை சேர்ந்த ஆண்ட்ரி கோர்ச் சேவ் என்பவரை மணந்து கொண்டார். கணவருடன் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றித்திரிந்தவர் தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார். Read More
Apr 4, 2020, 14:00 PM IST
பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் , மக்கள் இயக்க நிர்வாகிகள் 150 குடும்பங்களுக்கு அகில இந்தியத் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் (முன்னாள் எம் எல் ஏ) காய்கறிகள் மற்றும் 3 தொழிலாளர்களுக்கு 25கிலோ அரிசி (3சிப்பம்) ஆகியவை தன் சொந்த செலவில் வழங்கினார். Read More
Apr 4, 2020, 10:40 AM IST
அவர்களது பொழுதுபோக்கு டிவியும். இணையதள கேம் மட்டுமே என்றாகி விட்டது. டிவி ஷூட்டிங்கும் இல்லாததால் பழைய நிகழ்ச்சிகளை ரிபீட் செய்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் வெளியாகி வரவேற்பு பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். Read More
Apr 3, 2020, 10:14 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிசாரை எனக்கு 3 வயதாக இருக்கும் போது பார்த்தேன். போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு விளம்பர படத்தில் நடித்தபோது அவரை பார்த்தேன் தளபதி விஜய் குறித்து ஓரிரு வார்த்தைகள் பற்றிச் சொல்லுங்கள் என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அவர், தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை. Read More
Apr 3, 2020, 10:04 AM IST
இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி மும்பை சென்றவர் யாருடைய பேச்சையோ கேட்டு தனது கொழுக் மொழுக் உடற்கட்டை ஒல்லிப்பிச்சான் ஆனார். இதுவே அவருக்கு மைனஸ் ஆகிவிட்டது. குறிப்பிட்ட இந்தி படத்திலிருந்து அவரை படத்தரப்பு நீக்கியது. Read More
Apr 2, 2020, 14:49 PM IST
ஒருநாள் சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை டிவி சீரியலை பார்த்தே ஆக வேண்டும் என்று தவம் கிடைக்கும் பெண்கள் நிறையபேர் உள்ளனர். கொரோனா வைரஸ் எல்லா வற்றையும் முடக்கியது போல் டிவி ஷூட்டிங்கையும் முடக்கி விட்டது. Read More
Apr 2, 2020, 13:58 PM IST
கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மக்களில் பலர் மனஅழுத்தத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு ரிலாக்ஸ் அளிக்க பிகில் பாண்டியம்மாள் பிளான் செய்தார். Read More