Aug 10, 2018, 20:11 PM IST
பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக, இந்து மதத்தை சேர்ந்த விவாகரத்து மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது. Read More
Aug 10, 2018, 18:23 PM IST
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை அறிமுகம் செய்த பிரத்யேக செயலிக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. Read More
Aug 2, 2018, 15:44 PM IST
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க தேர்வாகியுள்ளார் நடிகை டாப்ஸி. Read More
Jul 26, 2018, 14:13 PM IST
திருப்பூரில், பெண் ஒருவர் யூ டியூபில் பார்த்து, தானே பிரசவம் செய்துக் கொண்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 26, 2018, 10:18 AM IST
மாணவிகளை தவறான தொழிலுக்கு அழைத்த கோவை பீளமேடு மகளிர் விடுதி உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read More
Jul 23, 2018, 22:55 PM IST
இந்தியாவில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட பெண்களுக்கு இல்லை என்று சிவசேனாவில் தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். Read More
Jul 22, 2018, 19:41 PM IST
bjp women wing summit at madurai with bjp tamilnadu leaders Read More
Jul 18, 2018, 18:49 PM IST
அமெரிக்க கணினி நிறுவனமான டெல் டெக்னாலஜிஸ் கனடா தலைநகர் டொரண்டோவில் பெண் தொழில் முனைவோர் கூட்டமைப்புக்காக மூன்று நாள் கருத்தரங்க நடத்தியது. Read More
Jul 18, 2018, 18:07 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களையும் அனுமதிக்கப்படும் என்று தேவசம் போர்டு சம்மதித்துள்ளது Read More
Jul 18, 2018, 13:52 PM IST
எங்களோடு இணைந்து இரவு பகலாக கனா படத்தை உருவாக்க வேலை செய்த அனைவருக்கும் நன்றி Read More