Sep 18, 2020, 20:09 PM IST
Read More
Sep 18, 2020, 15:44 PM IST
ஐதராபாத் மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் எல்-டி மெட்ரோ ஆகியவற்றுடன் செய்து கொண்ட கூட்டாண்மை ஒப்பந்த அடிப்படையில் ஐதராபாத்தில் பொது போக்குவரத்து அம்சம் குறித்த அறிவிக்கையை ஊபர் இன்று வெளியிட்டது . இந்த வசதி அறிமுகம் ஆகும் நாட்டின் இரண்டாவது நகரம் ஐதராபாத் ஆகும். Read More
Sep 18, 2020, 12:10 PM IST
தனக்குச் சோறு போட்டு வந்த பசுவைக் கொன்ற சிறுத்தையை ஒன்றரை வருடங்களாகக் காத்திருந்து ஒரு வாலிபர் பழி வாங்கிய சம்பவம் மூணாறில் நடந்துள்ளது.மூணாறு அருகே உள்ள கன்னிமலையில் கண்ணன் தேவன் தேயிலை நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு தேயிலை எஸ்டேட் உள்ளது. Read More
Sep 18, 2020, 12:00 PM IST
உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தும் மிகவும் பிரபலமான ரியாலிட்டி கேம் ஷோ பிக்பாஸின் 4வது சீசன் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்காகக் கமல்ஹாசன் நடித்த இரண்டு மாஸ் ப்ரோமோ வீடியோகள் வெளியாகி எதிர் பார்ப்பை அதிகரித்துள்ளன. வரும் அக்டோபர் 4 முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் 4 ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகிறது. Read More
Sep 18, 2020, 10:22 AM IST
நடிகர் சிம்பு தனக்கென ஒரு பாலிசியை வைத்துக்கொண்டு நடிக்கிறார். கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் படங்கள் எதுவும் வரவில்லை. ஆனால் அவரைப் பற்றி எதிர்மறையான மற்றும் சர்ச்சைக்குரிய தகவல்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தன. 2020ம் ஆண்டில் தனது பாணியை மாற்றிக் கொண்டு அதிரடியாகக் களம் இறங்கினார். Read More
Sep 17, 2020, 19:31 PM IST
இப்பொழுது கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இஞ்சி,பூண்டுகளை சேர்த்த உணவு Read More
Sep 17, 2020, 17:56 PM IST
சினிமாவில் எனக்கு ரஜினியை தெரியும் என்று தொடங்கி அஜீத், விஜய் என யோகிபாபு வரை பெயரைச் சொல்லிக்கொண்டு சிலர் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர். உஷாரானவர்கள் விசாரித்து ஏமாற்றத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து விடுகின்றனர் ஒரு சிலர் அப்பாவித்தனமாக ஏமாந்து பணம் பொருள் இழக்கின்றனர். Read More
Sep 17, 2020, 14:41 PM IST
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை மரண வழக்கு பல்வேறு திருப்பங்களை கடந்துகொண்டிருக்கிறது. அவருக்குக் காதல் நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாகப் புகார் அளிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது . Read More
Sep 17, 2020, 13:22 PM IST
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி சிறையில் அழுது புலம்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Sep 17, 2020, 11:58 AM IST
பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமீபத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் சசிகலா விடுதலை தொடர்பாகக் கேள்வி எழுப்பி இருந்தார். Read More