Oct 8, 2020, 15:10 PM IST
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக உள்ள ரஜ்னிஷ் குமாரின் பதவிக்காலம் முடிவடைந்ததால் தினேஷ்குமார் காரா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும். Read More
Oct 8, 2020, 12:49 PM IST
கல்லூரி கவுன்சிலிங்கிற்கு செல்ல பணம் இல்லாமல் தவித்த தனக்கு 500 ரூபாய் கொடுத்து உதவிய பள்ளி ஆசிரியருக்கு தனியார் வங்கி சிஇஓ தன்னுடைய வங்கியின் 30 லட்சம் மதிப்புள்ள பங்குகளை கொடுத்து நன்றி செலுத்தியுள்ளார். Read More
Oct 7, 2020, 21:14 PM IST
நண்பர்களுடன் பழகியதை கண்டித்ததால் மனைவி ஆத்திரம் அடைந்து கணவன் குடிக்கும் குளிர்பானத்தில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார். Read More
Oct 7, 2020, 12:42 PM IST
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து சர்வதேச சுற்றுலாத்தலமான மூணாறில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 6, 2020, 21:10 PM IST
கொரோனா காரணமாக தொழில் நலிவடைந்து கடனை திருப்பிக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, தான் கடன் வாங்கிய வங்கிகளிலேயே துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த வியாபாரி கைது செய்யப்பட்டார். Read More
Oct 6, 2020, 17:32 PM IST
கடந்த செப்டம்பர் 29 ம் தேதி நடக்க வேண்டிய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டியின் கூட்டம் நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்கள் படி, கடந்த 2016-ம் ஆண்டில் பணக் கொள்கைக் கமிட்டி அமைக்கப்பட்டது. Read More
Oct 5, 2020, 20:34 PM IST
இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் உங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. உங்களின் Resume ஐ பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். Read More
Oct 5, 2020, 19:32 PM IST
காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர் கன்னட படங்களில் நடித்தபோது கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுடன் காதல் மலர்ந்தது. Read More
Oct 5, 2020, 16:00 PM IST
கொரோனா வைரஸ் கொடூரமானது. எளிதில் மற்றவர்களுக்கு பரவும். ஒரு பொருளை தொடுவதான் மூலம் கொரோனா பரவும் அபாயாம் இருப்பதால்தான் கையுறை அணிந்து செல்ல வேண்டும் Read More
Oct 3, 2020, 23:42 PM IST
Chahal biggest mistake, Chahal, RCB, RR, Rajasthan Royals, Royal Challengers Bangalore Read More