Aug 20, 2020, 14:01 PM IST
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கிருஷ்ணகுமார். 1994ல் சுரேஷ் கோபி நடித்த காஷ்மீரம் என்ற படத்தில் இவர் வில்லனாக அறிமுகமானார். இதன் பின்னர் மாந்த்ரீகம், சூப்பர் மேன், அக்னி சாட்சிஉள்பட ஏராளமான மலையாள படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். Read More
Aug 19, 2020, 18:06 PM IST
மலையாள சினிமாவில் 1990-ல் டாக்டர் பசுபதி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ரிசபாவா. இதன் பின்னர் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் வில்லனாக நடித்த ஹரிஹர் நகர் என்ற படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது. Read More
Aug 13, 2020, 11:01 AM IST
அது பெரும் அதிர்ச்சியைத் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஏற்பட்டது. இதுபற்றி மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் சுஷாந்த் தந்தை கே கே. சிங், நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது பாட்னா போலீசில் புகார் அளித்தார். Read More
Dec 10, 2019, 17:39 PM IST
கடந்த ஆண்டு செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்த சிம்பு இந்த ஆண்டில், வந்தா ராஜாவாகத் தான் வருவேன் படத்தில் நடித்திருந்தார். முன்னதாக ஜோதிகா நடித்த காற்றின் மொழி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். Read More
Dec 9, 2019, 18:21 PM IST
தர்பார் பட ஆடியோ விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ், நான் சிறுவயதிலிருந்தே தலைவரின்(ரஜினி) தீவிர ரசிகன். Read More
Dec 9, 2019, 08:45 AM IST
டெல்லியில் பொம்மை மற்றும் பேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 43 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். Read More
Dec 6, 2019, 18:13 PM IST
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவரை திட்டமிட்டு டூவீலரை பஞ்சர் செய்து உதவி செய்வதாக கூறி கடத்தி சென்று திட்டமிட்டு கடத்தி பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்டார். Read More
Dec 6, 2019, 17:43 PM IST
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் நடத்திர தேர்வு பெரிய சவாலாக இருக்கிறது. Read More
Dec 5, 2019, 18:42 PM IST
தனுஷ் நடித்த அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் அடுத்து காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. Read More
Dec 5, 2019, 18:28 PM IST
தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் கேரள பகுதிகளில் மாமாங்கம் என்ற திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம் ஒரு கட்டத்தில் இப்பகுதியை அதிகாரவார்க் அரசர்கள் கைப்பற்ற அந்த இடத்திற்கு சொந்தமானவர்கள் போராடத் தொடங்கினார். Read More