Mar 28, 2019, 10:32 AM IST
மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதியில் மீண்டும் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் தம்பித்துரை, ஓட்டுக் கேட்கச் சென்ற இடத்தில் பிரச்னைகளைக் கூறி பொது மக்கள் முற்றுகையிட்டதால் ஆத்திரமடைந்தார். ஓட்டுப் போட்டால் போடுங்கள் .. போடாவிட்டால் போங்கள்... என்று தெனாவட்டாக கூறியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். Read More
Mar 23, 2019, 20:24 PM IST
தேனியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வேட்பு மனுத் தாக்கலின் போது தனது சொத்து மதிப்பையும் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ள புள்ளி விபரங்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதையாக நம்மை தலை சுற்ற வைக்கிறது. Read More
Mar 23, 2019, 14:59 PM IST
தேர்தல் பிரச்சார மேடையில் தன்னை ஆதரித்து அமைச்சர் பேசும்போது, எந்தக் கவலையும் இல்லாதது போல் அதிமுக வேட்பாளர் ஒருவர் தூங்கி வழியும் வீடியோவை வைரலாகி வருகிறது. Read More
Mar 22, 2019, 10:55 AM IST
பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் மாற்றப்பட்டுள்ளார். புதிய வேட்பாளராக மயில்வேல் என்பவரை அறிவித்துள்ளது அதிமுக தலைமை . Read More
Mar 22, 2019, 10:18 AM IST
இடைத்தேர்தல் நடைபெறும் பெரியகுளம் தொகுதியில் அதிமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சென்னையில் அரசுப் பணியில் இருக்கும் முருகனுக்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Mar 22, 2019, 09:22 AM IST
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று விறுவிறுப் படைகிறது. நல்ல நாள், நேரம் பார்த்து அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர் Read More
Mar 21, 2019, 12:23 PM IST
கோடை வெயில் ஒரு பக்கம் சுட்டெரிக்க, மற்றொரு புறம் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க நம் அரசியல்வாதிகளுக்கு ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டு வருகிறது. Read More
Dec 21, 2017, 10:06 AM IST
The DMK candidate Maruthu ganesh says, the prospect of victory is great in R.K.Nagar election Read More