Apr 26, 2019, 12:55 PM IST
விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்புகளையும் ஒப்பிடுவது தவறு என்று இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் Read More
Apr 26, 2019, 12:03 PM IST
ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது Read More
Apr 26, 2019, 10:43 AM IST
விழுப்புரத்தில், ஓடும் ரயிலில் மயக்க மருந்து தெளித்து, ரயில்வே அதிகாரி மனைவியிடம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 26, 2019, 10:28 AM IST
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 800 ஆண்டுகால வரலாற்று பொக்கிஷமான நாட்டர் டாம் தேவாலயம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்துக்கு, சீரமைப்பு பணியில் இருந்த ஊழியர் ஒருவரின் சிகரெட் புகை காரணமாகி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. Read More
Apr 26, 2019, 08:35 AM IST
ஈரோடு மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 26, 2019, 07:54 AM IST
வேலூரில், பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்ற வழக்கில், சுமார் 10 ஆண்டுக்கு பிறகு குற்றவாளியான டிரைவருக்கு தண்டனை கிடைத்துள்ளது. குற்றவாளிக்கு நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை விதித்தது Read More
Apr 25, 2019, 21:41 PM IST
மாலை நேரத்தில் சுடச்சுட முட்டை போண்டா சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று நினைப்பவர்கள் உடனே செய்து சாப்பிடுங்கள்.. இதோ உங்களுக்காக முட்டை போண்டா ரெசிபி.. Read More
Apr 25, 2019, 21:23 PM IST
பரோட்டாவுக்கு அட்டகாசமான சைட் டிஷ் சால்னா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Apr 25, 2019, 20:56 PM IST
உடலுக்கு குளிர்ச்சித் தரும் வெந்தயக் குழம்பு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Apr 25, 2019, 00:00 AM IST
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More