Jun 2, 2020, 13:35 PM IST
டைரக்டர் விக்னேஷ் சிவன், நடிகை நயந்தாரா கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது அதில் நடித்த நயந்தாராவுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். Read More
May 27, 2020, 15:08 PM IST
சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாவனா. அஜித்துடன் அசல், ஜெயம் ரவியுடன் தீபாவளி, வினய்யுடன் ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கன்னட படத் தயாரிப்பாளர் நவீனை காதல் திருமணம் செய்துகொண்டார். Read More
May 25, 2020, 14:13 PM IST
கார்த்தி அடுத்து சுல்தான் என்ற படத்தில் நடிக்கிறார், பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். (இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்). கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னனா நடிக்கிறார். ட்ரீம்வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். Read More
May 25, 2020, 11:04 AM IST
முஸ்லிம் மக்கள் இன்று ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். கொரோனா ஊரடங்கால் மசூதிகள் மூடப்பட்டிருப்பதால், அவர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.இஸ்லாம் மதத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது முக்கியமான ஒன்றாகும். Read More
May 22, 2020, 12:20 PM IST
கொரோனா பாதிப்பு நிலவரம், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனைக் கூட்டம், இன்று மாலை நடைபெறுகிறது.இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. Read More
May 12, 2020, 13:35 PM IST
மலையாளத்தில் பலகுரல் மன்னர்களாக இருந்து பின்னர் நடிகர் ஆனவர்கள் ஜெயராம். கலாபவன் மணி போன்றவர்கள். அதுபோல் பல குரலில் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் கலாபவன் ஜயேஷ். இவருக்கு மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. Read More
May 12, 2020, 13:10 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து எல்லா மாநிலங்களிலும் மக்களைக் காக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். Read More
May 9, 2020, 12:45 PM IST
வெற்றிமாறன், தனுஷ் வெற்றி கூட்டணியாகக் கோலிவுட்டில் உலா வந்துக்கொண்டிருக்கிறது. பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என சொல்லிவச்ச கில்லிபோல் ஹிட்டடித்தனர். தற்போது இவர்கள் கூட்டணியில் வடசென்னை 2ம் பாகம் உருவாகவிருக்கிறது. Read More
May 9, 2020, 12:41 PM IST
கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி, கருணாகரன், யோகிபாபு, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடித்த திகில் படம் யாமிருக்க பயமே. வெற்றிப் படமாக அமைந்த இதனை டிகே இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி 6 வருடம் ஆகும் நிலையில் இதன் அடுத்த பாகம் அதாவது யாமிருக்க பயமே 2ம் பாகம் உருவாக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. . Read More
Apr 22, 2020, 15:24 PM IST
நோன்பு நாட்களில் மட்டும் அதிகாலை 3 மணிமுதல் 5 மணி வரை, இப்தார் நேரமான மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்கள் திறந்திருக்கத் தமிழக அரசு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More