Feb 26, 2021, 09:11 AM IST
கோலிவுட் நடிகைகள் பலருக்கு பாலிவுட் கனவு இருக்கிறது. அதற்காகப் பலர் முயன்று சிலர் வெற்றியும் கண்டனர். 70, 80களில் அந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர் நடிகை ஸ்ரீதேவி. 16 வயதினிலே படத்தில் கிராமத்துப் பெண் மயிலாக ரசிகர்கள் மனதில் வலம் வந்தவர் பல்வேறு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தார் Read More
Feb 26, 2021, 09:00 AM IST
சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணை ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. Read More
Feb 25, 2021, 18:51 PM IST
.தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நம்பர் 16 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டு, கடந்த ஜனவரி 20 ல் இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. Read More
Feb 25, 2021, 17:34 PM IST
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அதில் ஒன்று கார் வாங்கக் கடன் வேண்டாம். பெட்ரோல் வாங்க கடன் கொடுங்கள் என்று வங்கிகளில் வடிவேலு கேட்பதுபோல உள்ள மீம்ஸ் மிகப் பிரபலமாகி வருகிறது. Read More
Feb 25, 2021, 15:28 PM IST
தமிழகத்தில் இந்த ஆண்டு 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தாமல் ஆல் பாஸ் போடப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு, பள்ளிக் கல்வித் துறையைச் சீரழிக்கும் என்று கல்வியாளர்கள் கருத்து கூறியுள்ளனர். Read More
Feb 25, 2021, 15:22 PM IST
4 வயதே ஆன சிறுமி உள்பட 3 பேரை கொலை செய்த கொலையாளி, அதில் ஒரு இளம்பெண்ணின் இதயத்தை அறுத்து எடுத்து அதை உருளைக் கிழங்குடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமாவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Feb 25, 2021, 12:08 PM IST
இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள தொழில்நுட்ப பயிற்றுநர் மற்றும் பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 25.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 25, 2021, 10:56 AM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி எனப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. Read More
Feb 24, 2021, 16:08 PM IST
சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது ஒரு பெண் எஸ்.பி. பாலியல் புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுக ஆட்சியில் பெண் எஸ்பிக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பெண்களுக்கு எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும் என்று கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 24, 2021, 14:56 PM IST