Jan 4, 2019, 09:13 AM IST
மும்பையில் தொழிலதிபர் ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து 1 கோடியே 86 லட்சம் அபகரிக்கப்பட்டுள்ளது. அவரது மொபைல் எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து இக்கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது. Read More
Dec 8, 2018, 09:08 AM IST
நிதி நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஏலச்சீட்டு நடத்தி அதன் மூலம் பண மோசடி செய்த விவகாரத்தில் நிதி நிறுவன அதிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 6, 2018, 13:51 PM IST
பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தியதாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 9, 2018, 09:34 AM IST
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், தற்போது பிசினஸ் பக்கம் தன் பார்வையை திருப்பியுள்ளார். Read More
Oct 4, 2018, 22:17 PM IST
தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு எதிராக அனைத்து விமானநிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. Read More
Oct 3, 2018, 22:10 PM IST
கல் அடிப்பட்டாலும் படலாம் ஆனால் கண் அடிப்படக் கூடாது என்று பழமொழியில் சொல்வார்கள் அதுபோன்று கண் திருஷ்டி படாமல் நம்மை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் Read More
Sep 26, 2018, 09:24 AM IST
காஞ்சிபுரத்தில் தொழிலதிபரை மீட்க காவல்துறை மேற்கொண்ட கார் சேஸிங் நடவடிக்கையால் கதி கலங்கிய கடத்தல் கும்பல் அந்த நபரை இறக்கிவிட்டு தப்பி ஓடியது. Read More
Aug 17, 2018, 18:25 PM IST
தனியார் பால் நிறுவன அதிபரிடம் ஒரு கோடி ரூபாய் ஏமாற்றி திருடி சென்ற கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. Read More
Jul 26, 2018, 08:36 AM IST
பணியாளர்களுக்கு நிறுவனம் மூடப்படுவது குறித்து உரிய அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Read More
Jul 18, 2018, 18:49 PM IST
அமெரிக்க கணினி நிறுவனமான டெல் டெக்னாலஜிஸ் கனடா தலைநகர் டொரண்டோவில் பெண் தொழில் முனைவோர் கூட்டமைப்புக்காக மூன்று நாள் கருத்தரங்க நடத்தியது. Read More