Dec 20, 2020, 12:54 PM IST
தமிழில் விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா. தெலுங்கில் சில படங்கள் நடித்தார். Read More
Dec 15, 2020, 14:25 PM IST
சூர்யா நடித்த சிங்கம் ஒன்று முதல் 3 படங்களை இயக்கியவர் ஹரி. விக்ரம் நடித்த சாமி படத்தை சூப்பர் ஹிட் படமாக தந்தார். இவர் மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவதாகவும் அதற்கு அருவா எனப் பெயரிடப்பட்டதாக கூறப்பட்டது. சூர்யா இது தவிரக் கவுதம் மேனன், வெற்றி மாறன், பாண்டிராஜ் ஆகியோர் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டார். Read More
Dec 15, 2020, 10:36 AM IST
சில நடிகைகளுக்கு மட்டுமல்ல சில சமயம் நடிகர்களுக்கும் திருமணம் என்பது கெட்ட கனவாகிவிடுகிறது. மனம் ஒருமித்து திருமண செய்யும் ஜோடிகள் என்ன காரணத்தாலோ சில ஆண்டுகளில் மனக்கசப்பு ஏற்பட்டுப் பிரிகின்றனர். சட்டப்படி விவாகரத்தும் செய்கின்றனர். Read More
Dec 13, 2020, 09:51 AM IST
நடிகர் சிரஞ்சீவி அண்ணன் நாகபாபு மகள் நிஹாரிகா. இவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தில் நடித்தார். Read More
Dec 10, 2020, 10:27 AM IST
கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு லாக்டவுனில் பல நட்சத்திரங்களின் திருமணங்கள் நடந்தன. Read More
Dec 9, 2020, 10:43 AM IST
கொரோனா கால லாக்டவுனில் பல திருமணங்கள் நடந்தன. காஜல் அகர்வால், பிராச்சி தெஹலான், மியா ஜார்ஜ், நடிகர்கள் நிதின், ராணா எனப் பலருக்குத் திருமணம் நடந்தது. எல்லோருமே தடபுடலாகத் திருமணத்தை நடத்த முற்பட்டவர்கள் ஆனால் கொரோனா விதிமுறைகளால் எளிமையாக குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். Read More
Dec 7, 2020, 13:17 PM IST
கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள் திருமணங்கள் கொரோனா அச்சம் மற்றும் லாக்டவுன் விதிமுறைகளால் எளிமையாக அதிக கூட்டம் சேர்க்காமல் குடும்ப உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். Read More
Dec 6, 2020, 10:20 AM IST
கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள், டிவி ஸ்டார்களின் திருமணங்கள் நடந்து முடிந்தன. Read More
Dec 4, 2020, 10:37 AM IST
பெரிய இடத்துத் திருமணங்கள் ஒரு நாள் கூத்தாக முடிவதில்லை. திருமணத்துக்கு முன்பாக ஆட்டம் பாட்டம் என பார்ட்டிகள், மெஹந்தி விழா என களைகட்டும். ஆனால் இந்த கொரோனா காலத்தில் அதெல்லாம் சுருக்கப்பட்டு எளிமையாகத் திருமணம் நடந்து முடிகிறது. ஆனால் நடிகை நிகாஹரிகா திருமணம் தடபுடலாக நடத்த ஏற்பாடு நடக்கிறது. Read More
Dec 3, 2020, 10:10 AM IST
விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா. இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அண்ணன் நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகா சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். நிஹாரிகாவுக்கும் தொழில் அதிபர் சைதன்யா வி.ஜே என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More