Nov 28, 2020, 19:00 PM IST
ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தன்னுடைய 4 பெண் குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்று தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது Read More
Nov 18, 2020, 16:17 PM IST
நடிகை காஜல் அகர்வால் தனது பாய்ஃப்ரண்ட் கவுதம் கிட்ச்லுவை கடந்த மாதம் திருமணம் செய்தார். ஆனால் எந்த நேரத்திலும் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து தேனிலவு திட்டத்தை தள்ளி வைத்திருந்தார். கமலுடன் இந்தியன் 2 மற்றும் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படங்களில் காஜல் நடிக்கிறார். Read More
Nov 18, 2020, 15:54 PM IST
விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்லரேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிஹாரரிகா. தெலுங்கில் ஒக மனசு, ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொழில் அதிபர் சைதன்யா ஜொன்னலகடாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. Read More
Nov 12, 2020, 14:51 PM IST
இசை அமைப்பாளர் விரைவில் இயக்குனராக நம் முன் வந்து நிற்கும் கால அதிக தூரமில்லை. பாலிவுட்டில் தன்னை பரம் கட்டுவதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் பகிரங்கமாகத் தெரிவித்தார். பாலிவுட் ஹாலிவுட், ஆஸ்கர் என்று பறந்து கொண்டிருந்த வரை கோவிட்டினர் நெருங்க முடியாதோ என்ற ஒரு மாயை இருந்து வந்தது. Read More
Oct 29, 2020, 10:31 AM IST
ஹரியானாவின் பல்லப்கரில் பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியில் காதல் என்ற பெயரில் 21 வயதே ஆன மாணவியை லவ் ஜிஹாத் என்ற பெயரில் சுட்டுக்கொன்றான் ஒரு கயவன். இது அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 27, 2020, 17:30 PM IST
காதலிக்க மறுத்த 21 வயதான கல்லூரி மாணவியை வாலிபர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா (21). Read More
Oct 18, 2020, 14:22 PM IST
கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பலர் சினிமாவில் தங்களுக்கென் ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். Read More
Oct 15, 2020, 15:51 PM IST
ஹரியானாவில் ஒரு வருடமாகச் சரியாக உணவு கொடுக்காமல் வீட்டுக் கழிப்பறையில் கணவன் பூட்டி வைத்திருந்த இளம்பெண்ணை மகளிர் பாதுகாப்பு அமைப்பினர் மீட்டனர். ஹரியானா மாநிலம் பானிப்பட் அருகே உள்ளது ரிஷ்பூர் கிராமம். Read More
Sep 30, 2020, 13:27 PM IST
3 நாளில் முடிந்த கபடதாரி, இயக்குனர் பிரதீப் கிருஷ்மூர்த்தி, சிபிராஜ். நந்திதா சுவேதா, தனஞ்ஜெயன், Read More
Sep 30, 2020, 13:10 PM IST
தாராள பிரபு, பியார் பிரேம் காதல் போன்ற படங்களில் நடித்துள்ளவர் ஹரிஷ் கல்யாண். தனது சமூக ஊடக பக்கத்தில் பிரியா பவானி சங்கருடன் நெருக்கமாகக் கட்டிப்பிடித்திருக்கும் படத்தை வெளியிட்டு, கடைசியாக எங்கள் காதல் விரைவில் அம்பலத்திற்கு வரவிருப்பதாகக் கூறியதையடுத்து இணையத்திற்கு தீ வைத்தார். Read More