Jan 27, 2019, 08:45 AM IST
பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் என பரபரப்பாகி இருக்கும் நிலையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 18, 2019, 13:11 PM IST
சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பிய கேரள பெண்கள் பிந்து, கனகதுர்கா இருவருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 17, 2019, 09:59 AM IST
கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆனால் திமுக எம்.எல்.ஏ. பொன்முடிக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர் போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதியின் பல பகுதிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப்படுகிறது. இதற்கு காரணமே பொன்முடிக்கு எதிராக தொடர்ந்து அரசியல் செய்யும் அதே சூரிய கட்சியின் வடமாவட்டத்து பிரமுகர்தான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள். Read More
Jan 8, 2019, 13:26 PM IST
தனுஷ்கோடியில் இருக்கும் பாரம்பரிய சின்னங்களையும் பவளப்பாறைகளைம் பாதுகாப்பதற்காகக் களமிறங்கியுள்ளனர் மீனவ சமூக மக்கள். பவளப் பாறைகளை வெட்டி எடுத்து விற்பனை செய்கின்றனர். இதனால் பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் மீனவர்கள். Read More
Dec 31, 2018, 18:08 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் பயனர்கள், முகநூல் கணக்கிலிருந்து வெளியேறியிருந்தால்கூட (Log Out) அவர்களைப் பற்றிய விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சென்று சேருவதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. Read More
Nov 10, 2018, 13:35 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். Read More
Aug 20, 2018, 16:20 PM IST
தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. Read More
Mar 16, 2018, 14:44 PM IST
Children favourite chappathi veg roll:-ஸ்கூல்ல இருந்து டயர்டா வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு, அவர்களுக்கு பிடித்த மாதிரி உணவுகள் சமைத்து குடுத்த செம்ம குஷியா ஆயிடுவாங்க.. அந்த வகையில குழந்தைகளுக்கு பிடித்த சப்பாத்தி வெஜ் ரோல் மாலை டிபன் ஆக செஞ்சி குடுங்க.. சரி, சப்பாத்தி வெஜ் ரோல் எப்படி செய்றதுன்னு பார்ப்போமா.. Read More
Mar 1, 2018, 13:15 PM IST
பொதுவாக ஒரு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு உடல்நலம் மட்டும் போதுமானது இல்லை மனநலமும் நன்றாக அமைய வேண்டும் என்பதுதான் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய ஆலோசனை. Read More
Feb 17, 2018, 19:00 PM IST
பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சிகள் இருக்க வேண்டும். அதிகமான மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 28 நாட்கள் (இது ஒரு மாதவிடாய் சுழற்சியின் சராசரி கால அளவு). ஆனால் சாதாரண மாதவிடாய் சுழற்சி 21 முதல் 35 நாட்கள் வரை இருக்கும். ஒருவேளை மாதவிடாய் சுழற்சியானது தவறினாலோ அல்லது ஒழுங்கற்றதாக இருந்தாலோ, உடனடியாக மருத்துவரிடம் சென்று சோதிப்பது நல்லது. Read More