Feb 9, 2021, 11:03 AM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி என பல இன்னல்களை சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை Read More
Feb 9, 2021, 10:45 AM IST
விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது கடந்த குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து இன்று கைது செய்யப்பட்டார். Read More
Feb 9, 2021, 10:40 AM IST
இயக்குனர் வெங்கட் பிரபு பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் வல்லவர். சென்னை 28, பிரியாணி, மங்காத்தா, மாஸ், சரோஜா, என அவரின் படங்கள் பேசப்பட்டன. தற்போது சிம்புவுடன் அரசியல் த்ரில்லராக மாநாடு படம் இயக்குகிறார். Read More
Feb 9, 2021, 09:44 AM IST
பெங்களூருவில் இருந்து சசிகலா வரும் போது, அவரது காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து, அவருக்கு அதிமுக கொடி கட்டிய காரை வழங்கிய அதிமுக நிர்வாகி சம்பங்கியை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் Read More
Feb 9, 2021, 09:40 AM IST
கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட மேலும் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வரும் போதும் 10 மற்றும் 12ல் படிக்கும் மாணவர்களுக்கு நடைபெறும் வகுப்புகளை நிறுத்த முடியாது என்று கேரள கல்வித்துறை தெரிவித்துள்ளது. Read More
Feb 9, 2021, 09:29 AM IST
பெங்களூருவில் இருந்து 23 மணி நேரம் காரில் பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்தார் சசிகலா. வழிநெடுகிலும் அவருக்கு அ.ம.மு.க மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். Read More
Feb 8, 2021, 21:13 PM IST
சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை உடல் பருமனால் அவதி படுகின்றனர். இதனின் விளைவாக இதய நோய்,புற்று நோய்,சர்க்கரை நோய் ஆகியவை உண்டாகிறது. Read More
Feb 8, 2021, 20:54 PM IST
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன், இந்தியாவில் பிப்ரவரி 15ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கென ஃபிளிப்கார்ட் பிரத்தியேக பக்கத்தை ஒதுக்கியுள்ளது. Read More
Feb 8, 2021, 20:47 PM IST
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக கலக்கி கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவரையும் தன் பக்கம் இழுத்துள்ளது. Read More
Feb 8, 2021, 20:30 PM IST
மாஸ்டர் படம் பொங்கல் முதல் நாள் வெளியானது. அதேபோல் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் பொங்கல் தினத்தில் வெளியானது. Read More