Apr 12, 2019, 15:15 PM IST
தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித் துறையினர் இது வரை நடத்திய சோதனைகளில் ரூ.150 கோடிக்கும் மேல் ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 12, 2019, 10:48 AM IST
வேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா? ரத்தாகுமா? என்ற திக்.. திக்.. பதற்றத்திலேயே நாட்கள் கடந்து போகும் நிலையில் இன்று உறுதியான முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது Read More
Apr 9, 2019, 14:52 PM IST
வேலூர் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் ரூ 10.57 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இன்று தான் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். Read More
Apr 8, 2019, 10:59 AM IST
தமக்கு சொந்தமான இடங்களில் எந்த நேரத்திலும், வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெறலாம் என்றும் அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் டிவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். Read More
Apr 7, 2019, 18:13 PM IST
திமுக பிரமுகர்களுக்குச் சொந்தமான வீடு, பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? அல்லது ரத்தாகுமா? என்பது பற்றி தலைமை தேர்தல் ஆணையம் நாளை முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Apr 5, 2019, 13:20 PM IST
வருமான வரித்துறையின் அதிரடி சோதனையை முன்வைத்து, வேலூர் மக்களிடம் அனுதாப ஓட்டுகளை வாங்க திமுக தொண்டர்கள் முழுவீச்சில் இறங்கத் திட்டமிட்டுள்ளனர். Read More
Apr 3, 2019, 15:01 PM IST
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் வீட்டில் ரூ 10 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாகிக் கிடக்க, அதே வேலூரில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ரூ 200 கோடி பணம் பதுக்கப்பட்டிருந்ததை வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். Read More
Apr 2, 2019, 20:36 PM IST
”ஓட்டு க்கு நோட்டு” கட்டு கட்டான பலகோடி பணம் வருமான வரிதுறை அதிகாரிகளால் பறிமுதல். பண மதிப்பிழப்பிற்க்கு பிறகு இவ்வளவு பணம் அரசியல்வாதிகளிடம் எப்படி வந்தது? குற்றம் செய்வது வாக்களர்களா? இல்லை வேட்பாளர்களா? Read More
Apr 2, 2019, 11:56 AM IST
உத்தரப்பிரதேச மாநில மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சிலைகள் அமைக்கப்பட்டதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். Read More
Apr 2, 2019, 09:02 AM IST
நடப்பு நிதியாண்டில் மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 1.06 லட்சம் கோடியை தாண்டியது. Read More