Jun 24, 2020, 13:43 PM IST
கோவில்பட்டி கிளைச் சிறையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாகச் சென்னை ஐகோர்ட் தாமாக வழக்கு எடுத்து விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். Read More
Jun 24, 2020, 13:00 PM IST
சென்னையில் உள்ள மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தலைமை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட் 19 (கொரோனா வைரஸ் )தொற்று காரணமாக ஊரடங்கு உள்ள இந்த நேரத்தில் நமது இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. Read More
Jun 24, 2020, 10:06 AM IST
தமிழகத்தில் இது வரை 64,603 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 44 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவில் 90 நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும், கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. Read More
Jun 23, 2020, 13:38 PM IST
சாத்தான் குளத்தில் போலீஸ் லாக்கப்பில் தந்தையும், மகனும் மர்ம மரணம் அடையக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jun 23, 2020, 13:19 PM IST
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தையும், மகனும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். போலீஸ் தாக்குதலில் இவர்கள் மரணம் அடைந்ததாகக் கூறி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Jun 23, 2020, 10:23 AM IST
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக இன்று நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை முதல் கடைகளில் கூட்டம் காணப்படுகிறது.தமிழகத்தில் 62 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. Read More
Jun 22, 2020, 11:53 AM IST
இந்தியாவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 445 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 85 நாட்களுக்கு மேலாகி விட்டது. தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன. Read More
Jun 21, 2020, 16:44 PM IST
நடிகை நயன்தாரா. விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் பரவியது. அதனால் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல் கூறப்பட்டது. இது குறித்து விக்னேஷ் சிவன், நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. Read More
Jun 21, 2020, 11:06 AM IST
இன்று காலை 9.15 சூரியகிரகணம் நிகழத் தொடங்கியது. ஆரம்பத்தில் காஷ்மீர், டெல்லி பகுதிகளில் நன்றாகத் தெரிந்தது.இன்றைய சூரிய கிரகணத்தைக் கங்கண சூரியகிரகணம் அல்லது நெருப்பு வளையச் சூரிய கிரகணம் என்கிறார்கள். காலை 9.15 மணிக்குத் தொடங்கி, மாலை 3.04 மணிக்கு இந்த சூரியகிரகணம் நிறைவடைகிறது. Read More
Jun 21, 2020, 10:41 AM IST
நடிகை சார்மி இயக்குனர் புரி ஜெகநாத்துடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார். அடுத்து விஜய் தேவர கொண்டா நடிக்கும் ஃபைட்டர் படத்தைத் தயாரிக்கிறார். தெலுங்கு இந்தியில் இப்படம் தயாராகிறது. இதில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். புரி ஜெகநாத் இயக்குகிறார். Read More