Aug 20, 2018, 09:52 AM IST
உலகில் அதிகமான மக்கள் தொகை கொண்ட சீனாவில் இரண்டுக்கும் குறைவாக அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் தம்பதியருக்கு மகப்பேறு வரி விதிக்க வேண்டும் என்று ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. Read More
Aug 16, 2018, 09:31 AM IST
ஓலா செயலி (App)வாடகை கார் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2017 ஜூலை மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள்ளாக 53 சதவீதத்திலிருந்து 56.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. Read More
Aug 11, 2018, 22:24 PM IST
சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையின் ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் டாக்சி சேவைகள் தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Read More
Aug 4, 2018, 09:01 AM IST
மும்பையில் 34 கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) மோசடி செய்த பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநா் விஜய் ரத்னாகா் கட்டே கைது செய்யப்பட்டாா். Read More
Aug 1, 2018, 19:54 PM IST
செயலிகளால் இயங்கும் கார் நிறுவனங்களான உபேர் Uber மற்றும் கேபிஃபை Cabify போன்றவற்றுக்கு அனுமதி அளிப்பதை எதிர்த்து ஸ்பெயின் நாட்டு வாடகை கார் ஓட்டுநர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். Read More
Jul 27, 2018, 16:15 PM IST
சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவினர் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  Read More
Jul 26, 2018, 19:06 PM IST
வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரியை 50 சதவீதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Read More
Jul 26, 2018, 14:52 PM IST
சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Jul 24, 2018, 17:29 PM IST
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி மாநகராட்சி மற்றும் நகராட்சி முன்பு சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார். Read More
Jul 19, 2018, 09:56 AM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கும் வருமானவரி சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். Read More