Jul 2, 2020, 13:47 PM IST
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். ஏற்கனவே திருமணம் நடந்த இரு கணவர்களுடன் வனிதாவுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றுப் பிரிந்தார்.பீட்டர் பால், வனிதா திருமணம் சர்ச்சையாகி இருக்கிறது. Read More
Jul 1, 2020, 15:12 PM IST
நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார். இதையடுத்து பீட்டரின் மனைவி போலீசில் புகார் அளித்தார். முறைப்படி என்னிடம் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். Read More
Jul 1, 2020, 10:13 AM IST
“மோசடி கும்பலுடன்” வந்த 2 பேர் அவரது வீடு மற்றும் வாகனத்தின் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததைக் கண்டனர். இந்நிலையில் பூர்ணாவை அந்த கும்பல் பிளாக் மைல் செயத் தொடங்கியது. Read More
Jun 30, 2020, 13:40 PM IST
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணம் ஆகும். ஏற்கனவே நடந்த திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தது. அதேபோல் பீட்டர் பால்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது. Read More
Jun 28, 2020, 18:26 PM IST
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவருக்கு நேற்று திருமணம் நடந்தது. இது வனிதாவின் 3வது திருமணம் ஆகும். ஏற்கனவே நடந்த திருமணங்கள் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது. இந்நிலையில் அவர் 3வது திருமணம் நேற்று நடைபெற்றது. அதுவும் இப்போது சர்ச்சை ஆகி இருக்கிறது. Read More
Jun 27, 2020, 18:16 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடந்த 14 ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் அடுத்த ஆண்டு தடபுடலாகத் தனது திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தற்கொலை செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. Read More
Jun 26, 2020, 18:23 PM IST
நடன இயக்குனர் சாண்டியை மணந்த நடிகை காஜல் பசுபதி பின்னர் அவரிடம் விவாகரத்து பெற்றுப் பிரிந்தார். சாண்டி வேறு திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் தனது மனைவி பிறந்த நாளில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு சாண்டி வாழ்த்துக் கூறியிருந்தார். Read More
Jun 25, 2020, 16:14 PM IST
பல்வேறு படங்களைத் தயாரித்திருப்பவர் சுவாமிநாதன். இவரது மகன் அஸ்வின். இவர் கும்கி படத்தில் விக்ரம் பிரபுவிற்கு நண்பராக நடித்தார். மேலும் கணிதன், பாஸ் என்கிற பாஸ்கரன், ஜாக்பாட் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.அஸ்வினுக்கு வித்யாஸ்ரீ என்பவருடன் காதல் மலர்ந்தது. Read More
Jun 23, 2020, 17:03 PM IST
மாணிக்கம் சந்திரலேகா போன்ற படங்களில் நடித்திருக்கும் நடிகை வனிதா. நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளா தம்பதிகளின் மகள் ஆவார். வனிதா ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் ஆகி கருத்து வேறுபாட்டல் விவாகரத்து பெற்றார். அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். Read More
Jun 23, 2020, 10:28 AM IST
சில நடிகைகளுக்குத் திருமண பேச்சு எடுத்தால் நடிப்பில் பிஸியாகி விடுகிறார்களாம். சமந்தா, ராஷ்மிக்கா போன்றவர் பலர் பிஸியாக இருக்கின்றனர். சமந்தாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது, ராஷ்மிகா நிச்சயதார்த்தம் வரை சென்று திரும்பினார். Read More