Jun 2, 2020, 13:35 PM IST
டைரக்டர் விக்னேஷ் சிவன், நடிகை நயந்தாரா கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது அதில் நடித்த நயந்தாராவுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். Read More
Jun 2, 2020, 13:25 PM IST
வாஞ்சையர் உலகம், செவன் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் அனிஷா அம்ரோஸ். தொழில் அதிபர் குணா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் கர்ப்பம் ஆகியிருக்கிறார். அனுஷாவின் நெருங்கிய தோழி தேஸ்வி மடிவாடா. Read More
May 31, 2020, 16:37 PM IST
பாகுபலி பட வில்லன் நடிகர் ராணாவும் ஐதராபாத்தைச் சேர்ந்த மிஹீகாவும் கடந்த 2வாரத்துக்கு முன்பு தங்களது காதலை அறிவித்தனர். இந்த காதலுக்கு குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டினர். இந்த நிலையில் கடந்த வாரம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்தது. Read More
May 31, 2020, 10:09 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 4 மண்டலங்கள் தவிர மற்ற மண்டலங்களில் பஸ் போக்குவரத்து நாளை தொடங்குகிறது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. Read More
May 30, 2020, 13:10 PM IST
நடிகை சமந்தா நடிகர் நாகசைதன்யா காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஐதராபாத்தில் உள்ள பங்களாவில் வசிக்கின்றனர்.கொரோனா தடையால் வீட்டிலிருக்கும் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஊரடங்கு தளர்வு நேரத்தில் இருவரும் காரில் சென்று வீட்டுத் தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்து வந்தனர். Read More
May 28, 2020, 15:25 PM IST
இசை அமைப்பாளர் இளையராஜா கடவுள் பக்தி கொண்டவர். அவரது இரண்டாவது மகன் யுவன் ஷங்கர் ராஜா திடீரென்று இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக் கொண்டார். Read More
May 27, 2020, 15:08 PM IST
சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாவனா. அஜித்துடன் அசல், ஜெயம் ரவியுடன் தீபாவளி, வினய்யுடன் ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கன்னட படத் தயாரிப்பாளர் நவீனை காதல் திருமணம் செய்துகொண்டார். Read More
May 27, 2020, 15:01 PM IST
ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தில் சிறுமியாக நடித்தவர் கல்யாணி. என்கிற பூர்ணிதா. டிவிக்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். பின்னர் கத்தி கப்பல், இன்பா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். Read More
May 26, 2020, 13:07 PM IST
யோகிபாபு தனது திருமணத்துக்கு கூட நேரம் ஒதுக்க முடியாமல் பிஸியாக நடித்து வந்தார். திடீரென்று ஒரு நாள் குலதெய்வ கோவிலில் வைத்து அவசர திருமணம் செய்து கொண்டார். தடபுடலாகத் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்து வி ஐ பிக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார் ஆனால் கொரோனா ஊரடங்கால் அதுவும் ஏமாற்றமாக அமைந்தது. Read More
May 26, 2020, 10:08 AM IST
நட்பதிகாரம் 79 என்ற படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடா. இவர் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் பாய் பிரண்டுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசு வெளியானது. இது பற்றி அவர் கூறும் போது, என்னைப் பற்றி தவறாக கிசு கிசு பரப்புகிறார்கள். Read More