Mar 26, 2019, 15:38 PM IST
தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த நாடார் சக்தி தலைவர் ஹரி நாடார் காரில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஹரி நாடார் உள்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை ந|டத்தினர். Read More
Mar 14, 2019, 18:58 PM IST
மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக, திமுக - காங்கிரஸ் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. Read More
Mar 13, 2019, 22:47 PM IST
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சி வழியாக அறியப்பட்டவருக்கு, பியார் பிரேமா காதல் படம் நல்ல ஓபனிங்கை கொடுத்தது. அடுத்ததாக, ஹரிஷூக்கு வெளியாக இருக்கும் படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ Read More
Mar 13, 2019, 07:31 AM IST
ராகுல் காந்தியின் பயண ஏற்பாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருப்பதால், திமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடர இயலவில்லை. Read More
Feb 19, 2019, 13:55 PM IST
அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை எக்ஸ்பிரஸ் வேகம் எடுத்துள்ளது. பாமகவுடன் தொகுதி உடன்பாடு முடிந்த நிலையில் பாஜகவுடனும் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. Read More
Feb 6, 2019, 18:57 PM IST
நடிகர் ஹரீஷ் கல்யாணின் அடுத்தப்பட டிரெய்லர் வெளியாகியுள்ளது. Read More
Jan 28, 2019, 17:46 PM IST
லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். Read More
Jan 27, 2019, 09:08 AM IST
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் இசை நேற்று வெளியிடப்பட்டது. Read More
Jan 23, 2019, 22:14 PM IST
ஹரிஷ் கல்யாண் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் 2வது சிங்கிள் டிராக் பாடல் நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More
Dec 13, 2018, 21:02 PM IST
மீடூ இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் மீது புகார் கூறியதிலிருந்து தன்னுடன் பணியாற்ற அனைவரும் தயங்குகிறார்கள் என்று ஸ்ருதி ஹரிஹரன் கூறியுள்ளார். Read More