Apr 25, 2020, 10:49 AM IST
தங்கமீன்கள், பரதேசி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற பல்வேறு படங்களைத் தயாரித்ததுடன் பல தேசிய, மாநில விருது பெற்ற படங்களை தயாரித்திருக்கிறார். 2006 முதல் திரையுலகில் விறுவிறுப்பாகச் செயல்பட்டு தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். Read More
Apr 23, 2020, 16:22 PM IST
உலகளாவிய அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல்ஹாசன் தனித்துவமிக்க ஒரு பாடலை இயற்றியிருக்கிறார். இப்பாடல் மக்களிடம் நம்பிக்கையையும் நல்லெண்ணங்களையும் பரவச் செய்யும். Read More
Apr 18, 2020, 15:02 PM IST
கொரோனா பரிசோதனைக் கருவிகள் எவ்வளவு வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்று தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் இது வரை 1323 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Apr 18, 2020, 10:24 AM IST
இயக்குனர் என்ன சொன்னார் தெரியுமா? தல அஜீத் மச்சான் ரிச்சர்ட் நடித்த திரௌபதி படத்தை இயக்கியவர் மோகன்.ஜி., இப்படம் சர்ச்சையானது. படத்தை விமர்சனம் செய்தவர்கள் ஒவ்வொருவருக்கும் சர்ச்சையாகவே பதில் அளித்து வந்தார் மோகன். Read More
Apr 17, 2020, 14:46 PM IST
கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால், தமிழக மக்கள் இதை நம்புவதற்கு என்ன இளித்த வாயர்களா? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கொரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. Read More
Apr 16, 2020, 14:57 PM IST
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கத் தடையில்லை. அதே சமயம், சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டுமென்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 15, 2020, 12:56 PM IST
கொரோனா ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா இந்தியாவிலும் பரவி வருகிறது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த 21 நாள் ஊரடங்கு தற்போது மீண்டும் 19 நாட்கள்(மே3வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 15, 2020, 08:59 AM IST
சிம்புவின் தற்போதைய இமேஜை மாற்றி ஆக்ஷன் அரசியல் அதிரடி நாயகனாக உயர்த்தப்போகிறது என்று படத்தரப்பினர் தெரிவிக்கின்றனர். இதனால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் சிம்பு, ஜிம்மிற்கு செல்லாமல் காலை உடற்பயிற்சியை விட்டிலிலேயே மேற்கொள்கிறார். Read More
Apr 14, 2020, 16:19 PM IST
தமிழ் புத்தாண்டு தினமான இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளும் ஆகும். இன்றைய தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:இந்தியத் திருநாடு யாரையும் மதத்தாலோ, மொழியிலோ, இனத்தாலோ, தொழிலிலோ பாகுபாடு பாராது அனைவரையும் சமமாக நடத்தவேண்டும். Read More
Apr 13, 2020, 11:41 AM IST
கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக சார்பில் வரும் 15ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. Read More