Jul 21, 2020, 14:29 PM IST
தளபதி நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் தங்கி திரைப்படத் துறை பற்றிப் படித்து வந்தார். கடந்த 2 வாரத்துக்கு முன் அவரது படிப்பு நிறைவுக்கு வந்ததையடுத்து உடன் படித்த மாணவர்களுடன் குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். Read More
Jul 20, 2020, 18:09 PM IST
யார் யாருக்கோ எப்படி எப்படியோ அதிர்ஷ்டம் அடிக்கிறது. சுஷாந்த் மரணம் பாலிவுட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது தற்கொலையால் அவரைப் போலவே உருவ ஒற்றுமை உள்ளவருக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. Read More
Jul 20, 2020, 12:49 PM IST
கொரோனா ஊரடங்கில் மக்கள் வாழ்க்கையை எப்படி ஓட்டுவது என்று ஒருபக்கம் முயன்றுக்கொண்டிருக்க மறுபக்கம் திரைத்துறையினர் தங்களைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி என்று போராடிக் கொண்டிருக்கின்றனர். Read More
Jul 19, 2020, 18:04 PM IST
நடிகர் அஜீத்குமார் வீட்டுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது, முன்னதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குப் பேசிய மர்ம நபர் நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் Read More
Jul 19, 2020, 10:38 AM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு மன அழுத்தம் தான் காரணம் என்று பலரும் தெரிவித்தனர். Read More
Jul 18, 2020, 19:39 PM IST
ரஜினிகாந்த், விஜய் வீடுகளைத் தொடர்ந்து அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகத் தகவல் பரவியது.நடிகர் அஜீத் வீடு ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. அவரது வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது, இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும். யாரோ மர்ம நபர் வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. Read More
Jul 18, 2020, 14:25 PM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யாராயும் தொற்றிலிருந்து தப்பவில்லை. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிரபல ஹீரோயின்கள் திகிலில் உள்ளனர். Read More
Jul 18, 2020, 10:30 AM IST
நான் எம்ஜிஆரைப் பார்த்தேன், அவர் எவ்ளோ கலர் தெரியுமா? இது 70களுக்கு முன் பிறந்தவர்களின் பிரமிப்பு. அவர் படம் ரீலீஸாகிறதென்றால் பக்கத்துக் கிராமத்திலிருந்து வில்லு வண்டி கட்டிக் கொண்டு குடும்பமாகப் படம் பார்க்க வந்துவிடுவார்கள். Read More
Jul 16, 2020, 17:55 PM IST
ஆசியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக ஏ.ஆர்.ரஹ்மானை நியூயார்க் பத்திரிகை செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. 100 பேரின் பட்டியலில் நடிகை ஸ்ருதிஹாசன், பென்னி தயால், சானியா மிர்சா, சாய்னா நேவால் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் அடங்குவர். Read More
Jul 16, 2020, 16:17 PM IST
தளபதி நடிகர் விஜய் தனது 64வது படமாக மாஸ்டர் படத்தை நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை லோலேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு ரிலீஸ் ஆக உள்ளது. Read More